மருத்துவக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் - ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2024 2:38 PM ISTமருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க தமிழக அரசு உறுதியாக குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 Sept 2023 12:56 PM ISTமருத்துவக் கல்வியின் தரத்தை நீட் தேர்வு எந்த வகையிலும் உயர்த்தாது - அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
21 Sept 2023 2:26 PM ISTதமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
25 Dec 2022 1:15 AM ISTதமிழில் மருத்துவக் கல்வி; புதுச்சேரி முதல்-மந்திரியுடன் ஆலோசித்து நடவடிக்கை - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2022 5:28 PM ISTதலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!
“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ‘கல்வி’ என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், அய்யன் திருவள்ளுவர். ‘ஒருவருக்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்விதான்.
6 July 2022 1:36 AM IST