
புதுக்கோட்டை: சிவன் கோவில் குடமுழுக்கு - சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களில் இருந்து கிறிஸ்வதவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பாரம்பரிய முறைப்படி சீர் எடுத்து வந்தனர்.
27 March 2023 12:08 AM
சிவன் கோவில் குடமுழுக்கில் நெகிழ்ச்சி சம்பவம்.. சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
ஆலங்குடி சிவன் கோயில் குடமுழுக்கிற்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்தனர்.
26 March 2023 3:51 PM
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்...!
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட் உடலுக்கு இஸ்லாமியர்கள் இறுதி சடங்கு செய்தனர்.
28 Feb 2023 6:56 AM
இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு 14 வகைசீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்...!
கீரமங்கலத்தில் இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்கொண்டு சென்றனர்.
5 Sept 2022 12:45 PM
ஓசூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.
4 Sept 2022 6:51 PM
ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Sept 2022 6:17 PM
பக்ரீத் பண்டிகை - புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
10 July 2022 2:50 AM
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் "அரபாத் உரை" இனி தமிழிலும் மொழிபெயர்க்கப்படும்!
உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2022 7:38 AM