குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
2 July 2024 12:10 PM ISTகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; கலைஞரின் கனவு நனவாகியுள்ளது - கனிமொழி எம்.பி
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்
28 Feb 2024 1:55 PM ISTகுலசேகரன்பட்டினத்தில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்: தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.
22 Oct 2023 10:20 AM ISTகுலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம்: வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடரலாம் - மதுரை ஐகோர்ட்டு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
4 Sept 2023 1:34 PM ISTகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான அறிவிப்பு
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
9 Jun 2023 12:59 PM ISTகுலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடங்கப்படும்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.
28 Feb 2023 12:54 PM ISTகுலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 11:28 PM ISTதசரா திருவிழாவின் 2-வது நாள் - குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
குலசை முத்தாரம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
27 Sept 2022 10:03 PM ISTகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ரூ.20 லட்சம் செலவில் ஏற்பாடுகள் தீவிரம்
தசரா திருவிழாவை முன்னிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
20 Sept 2022 5:38 PM ISTதசரா பண்டிகை: குலசேகரப்பட்டினம் செல்ல 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2022 2:45 PM ISTகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆலோசனை
கூடல்நகர் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள இடத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 Aug 2022 9:04 PM ISTகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்
ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
5 July 2022 9:23 AM IST