
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு
தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Jan 2025 1:41 PM
பெண்களுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
21 Jan 2025 5:29 PM
நெல்லையில் களை கட்டிய இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அசத்திய பெண்கள்
நெல்லையில் வடலிவிளை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பெண்களும் கலந்து கொண்டு அசத்தினர்.
16 Jan 2025 5:58 AM
திருவண்ணாமலையில் தமிழ் பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலையில் தமிழ் பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 Jan 2025 1:51 AM
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை: ரஷித் கான் வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
5 Dec 2024 5:17 AM
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு - விஜய்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
25 Nov 2024 5:43 AM
செங்கல்பட்டு: மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
24 Nov 2024 12:51 PM
ஒயின் சலித்து விட்டது; இந்தியாவில் விஸ்கிக்கு மாறி வரும் பெண்கள்...
நாட்டில், விஸ்கி உள்பட ஆடம்பர ரக ஸ்பிரிட் வகை மதுபானங்களை பெண்கள் குடிப்பது என்பது கடந்த 2 ஆண்டுகளில் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
17 Nov 2024 8:23 AM
ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' - ஈரான் அரசு அறிவிப்பு
ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2024 3:57 PM
சென்னையில் மது போதையில் தகராறு: கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது
சென்னை எழும்பூரில் மது போதையில் தகராறு செய்த கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Nov 2024 4:40 AM
உத்தர பிரதேசத்தில் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பெண்கள் கைது
நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Nov 2024 4:28 AM
பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
4 Oct 2024 6:29 PM