
'வாரணாசியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' - அன்புமணி ராமதாஸ்
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 May 2024 10:39 AM
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 6:48 AM
வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 3:02 AM
வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
பிரதமர் மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவி உடை அணிந்த பெண்கள் வாகனத்தின் முன்னே நடந்து சென்றனர்.
13 May 2024 1:45 PM
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களம் இறங்கும் திருநங்கை
எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று திருநங்கை ஹேமாங்கி சகி கூறியுள்ளார்.
10 April 2024 9:54 AM
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி..? முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த பா.ஜனதா
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 March 2024 11:30 PM
ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபடுவதற்கு எதிரான மனு தள்ளுபடி- அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி
அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தின்போது இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
26 Feb 2024 6:07 AM
வாரணாசியில் ரூ.360 கோடியில் புதிய சாலை: நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி
புதிய சாலை பனராஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமானநிலையம் வரையிலான தூரத்தை 75 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறைத்துள்ளது.
23 Feb 2024 8:45 AM
ஞானவாபி மசூதி தீர்ப்பை கண்டித்து வாரணாசியில் பந்த்-பாதுகாப்பு அதிகரிப்பு
நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் நேற்று முதல் காசி விஸ்வநாதர் கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.
2 Feb 2024 11:15 AM
ஞானவாபி மசூதிக்கு சென்ற `காசி' அர்ச்சகர்... தொடங்கியது பூஜை..!
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 12:20 PM
ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு
வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
1 Feb 2024 4:40 AM
ராமர்கோவில் கும்பாபிஷேகம்: வாரணாசியில் இலவச படகு சேவை
படகு ஓட்டுபவர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், பகவான் ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது.
11 Jan 2024 11:44 PM