தவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை கண்டறிய புதிய வசதி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 6:20 AM ISTபாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், 'எக்ஸ்' தளத்திற்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி முதல் தடை விதித்துள்ளது.
7 July 2024 7:13 AM ISTசமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்
உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானம் மீது செனட் சபையில் நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.
3 March 2024 4:36 PM ISTசமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன என்று டெல்லியில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
30 Oct 2022 1:09 AM ISTஇணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதே அரசின் நோக்கம் - ஐடி விதிகள் திருத்தம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்
திருத்தப்பட்ட விதிகளின்படி, இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
29 Oct 2022 12:55 PM ISTகுருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!
சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Oct 2022 6:37 AM ISTஉலகின் பெரிய வைரம் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்
இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.
19 Sept 2022 5:15 PM ISTசமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா
சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார்.
4 July 2022 12:53 AM IST