திருவாரூரில், அரிசி விலை உயர்வு
திருவாரூரில் அரிசி விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
31 July 2023 12:15 AM ISTதிருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:15 AM ISTதிருவாரூரில், பருத்தி மூட்டைகளுடன் விடிய, விடிய காத்திருந்த விவசாயிகள்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க தாமதமானதால் திருவாரூரில் பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் விடிய, விடிய காத்திருந்தனர். பருத்தி மூட்டைகளுடன் வாகனங்கள் 2 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
10 July 2023 1:00 AM ISTதிருவாரூரில், காய்கறிகள் விலை 'கிடு,கிடு' உயர்வு
வெயிலால் காய்கறி விளைச்சல் பாதித்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
13 Jun 2023 12:45 AM ISTதிருவாரூரில், கதவணை சீரமைப்பு பணிகள் மும்முரம்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பையொட்டி திருவாரூரில் கதவணை சீரமைப்பு, சுவர்களில் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
4 Jun 2023 12:30 AM ISTதிருவாரூரில், சுட்டெரிக்கும் வெயில்
அக்னி நட்சத்திரம் முடிந்தும், திருவாரூரில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
1 Jun 2023 12:15 AM ISTதிருவாரூரில், வெளிமாநில மீன்கள் விற்பனை அமோகம்
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி திருவாரூரில் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மீன்கள் அமோகமாக விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தைவிட ரூ.100 வரை விலை குறைந்துள்ளது.
24 May 2023 12:15 AM ISTதிருவாரூரில், இஞ்சி விலை 3 மடங்கு உயர்வு
வரத்து குறைவால் திருவாரூரில் ரூ.70-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி தற்போது 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.260-க்கு விற்கப்படுகிறது.
22 May 2023 12:15 AM ISTதிருவாரூரில், பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 May 2023 12:30 AM ISTதிருவாரூரில், கோழிக்கறி விலை கிடுகிடு உயர்வு
கோடை விடுமுறை எதிரொலியாக திருவாரூரில், கோழிக்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
18 May 2023 12:45 AM ISTதிருவாரூரில், 105 டிகிரி வெயில் கொளுத்தியது
திருவாரூரில் அக்னி நட்சத்திரம் உக்கிரத்தை காட்டியதால் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
16 May 2023 12:15 AM ISTதிருவாரூரில், செங்கல் உற்பத்தி தொடக்கம்
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திருவாரூரில் செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது. செங்கற்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை உயர்ந்துள்ளது.
9 April 2023 12:45 AM IST