
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்.பி.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் உயிரிழந்தனர்.
7 Oct 2024 4:03 AM
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை - என்ன நடந்தது?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
6 Oct 2024 4:11 PM
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2024 2:38 PM
இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 11:41 AM
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டு களித்தனர்: விமானப்படை தலைமைத் தளபதி நெகிழ்ச்சி
வான் சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 10:53 AM
விமான சாகச நிகழ்ச்சி: போதிய ரெயில்களை இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்ட பின் பொதுமக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
6 Oct 2024 10:16 AM
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை விமான சாகச நிகழ்ச்சி
விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2024 8:31 AM
மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் மயக்கம்
பறக்கும் ரெயில் நிலையங்களில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சாகசங்களை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
6 Oct 2024 6:55 AM
சென்னை மெரினா கடற்கரையில் வானில் வர்ணஜாலம் புரிந்த விமானங்கள்...கடல் அலையை மிஞ்சிய மக்கள் அலை
சுகோய், ரபேல்,தேஜஸ் உள்ளிட்ட 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.
6 Oct 2024 6:38 AM
மெரினா கடற்கரையில் போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
3 Oct 2024 4:32 PM
சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை
சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
2 Oct 2024 12:23 PM
சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
30 Sept 2024 4:13 PM