சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மெரினாவில் பொதுமக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
சென்னை மெரினா கடற்கரையில் 20வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
26 Dec 2024 11:07 AM ISTமெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி பொருத்தம்
சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 11:19 AM ISTசென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவைக் கூண்டு
கடல் சீற்றத்தால் கடலில் போடப்பட்டிருந்த மிதவைக் கூண்டு கரை ஒதுங்கி உள்ளது.
27 Nov 2024 1:23 PM ISTபோலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சென்னை மெரினா சாலையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி சண்டை போட்ட ஜோடி பிடிபட்டனர்.
22 Oct 2024 6:52 AM ISTவிமான சாகசம் பாராட்டுக்குரியது; உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானது - ப.சிதம்பரம்
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
7 Oct 2024 2:00 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
குப்பைகளை அகற்றும் பணியில் 128 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
7 Oct 2024 1:15 PM IST5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை - திருமாவளவன்
உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
7 Oct 2024 12:45 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் மரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
5 பேர் மரணத்தை அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:58 AM ISTவிமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்.பி.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் உயிரிழந்தனர்.
7 Oct 2024 9:33 AM ISTமெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை - என்ன நடந்தது?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
6 Oct 2024 9:41 PM ISTசென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2024 8:08 PM ISTஇந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 5:11 PM IST