
ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு; வங்காளதேச விக்கெட் கீப்பர் ரகீம் அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான முஷ்பிகுர் ரகீம் (வயது 37) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார்.
5 March 2025 6:39 PM
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய விக்கெட் கீப்பர் ஓய்வு அறிவிப்பு
இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
4 Nov 2024 4:08 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் - வங்காளதேச முன்னாள் கேப்டன்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.
22 Sept 2024 5:37 AM
கே.எல். ராகுலை இனி விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது - இந்திய முன்னாள் வீரர் கருத்து
கே.எல். ராகுலை இனி கீப்பராக கருத முடியாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 1:34 PM
உலகின் சிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் - கில்கிறிஸ்ட் தேர்வு
உலகின் தலைசிறந்த மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுத்து உள்ளார்.
21 Aug 2024 9:20 AM
உல்லாச சுற்றுலாவுக்கா செல்கிறீர்கள்...? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கிழித்தெறிந்த முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஆதிக்-உஜ்-ஜமன், பாகிஸ்தானின் ஆடவர் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
20 Jun 2024 4:37 PM
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பரை தேர்வு செய்த கவாஸ்கர்.. யார் தெரியுமா..?
வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டி மட்டுமின்றி ஐபிஎல் தொடரின் கடைசி பகுதியிலும் சஞ்சு சாம்சன் அசத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3 Jun 2024 5:38 AM
டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் ஆடும் லெவனை அறிவித்த யுவராஜ் சிங்...விக்கெட் கீப்பர் யார் தெரியுமா..?
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடும் லெவனை முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
22 May 2024 9:11 AM
டி20 உலகக்கோப்பை: ராகுல், பண்ட், சாம்சன் ஆகியோரில் யார் விக்கெட் கீப்பர்..? சித்து தேர்வு
டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
28 April 2024 9:08 AM
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 5 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
19 April 2024 5:21 PM
டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு இவர் தான் தகுதியானவர் - ரிக்கி பாண்டிங் கருத்து
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
17 April 2024 8:21 AM
ராகுல், பண்ட் அல்ல; டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக இவரை தேர்வு செய்ய வேண்டும் - பிராட் ஹாக்
வரும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
10 April 2024 7:46 AM