ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி

ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி

நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
19 Jan 2024 12:59 AM
ஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா - உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை...!

ஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா - உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை...!

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
18 Jan 2024 1:39 AM
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்  சவாலாக  இருக்கும் - சுனில் சேத்ரி

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக இருக்கும் - சுனில் சேத்ரி

இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .
14 Jan 2024 1:39 PM
உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி தீ விபத்து: சிறுவன் பலி

உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி தீ விபத்து: சிறுவன் பலி

உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியானான். மேலும் 162 பேர் படுகாயம் அடைந்தனர்.
28 Sept 2023 8:24 PM
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் அரசு முறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
28 Sept 2023 7:49 PM
தபால் கொடுக்க சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி பலியான சோகம்...!

தபால் கொடுக்க சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி பலியான சோகம்...!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தபால் கொடுக்கச்சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 Aug 2023 10:41 AM
உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்

உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்

முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மே 8-ந் தேதி அழைப்பு விடுத்தார். அதன்படி அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.
9 July 2023 8:30 PM
ரஷியாவிலிருந்து வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் இல்லை - உஸ்பெகிஸ்தான் அரசு அறிவிப்பு

ரஷியாவிலிருந்து வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் இல்லை - உஸ்பெகிஸ்தான் அரசு அறிவிப்பு

உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Sept 2022 5:21 AM
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று - ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று - ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
16 Sept 2022 12:42 PM
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

சமர்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் வரவேற்றார்.
15 Sept 2022 7:07 PM
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
15 Sept 2022 3:31 PM
உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அவரது உருவம் பொறித்த கம்பளம் பரிசளிப்பு

உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அவரது உருவம் பொறித்த கம்பளம் பரிசளிப்பு

பிரதமர் மோடிக்கு இந்தியா கிளப் தாஷ்கண்ட் என்ற அமைப்பு சார்பில் அவரது உருவம் பொறித்த உஸ்பெகிஸ்தான் கம்பளம் பரிசளிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2022 6:19 AM