அரசியல் சாசனம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மக்களவையில் பதில் அளிக்கிறார்.
13 Dec 2024 6:53 AM ISTஇந்திய பாதுகாப்புக்கு சவாலாக உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான வசதியின் வழியே 1.5 கோடி மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
26 Nov 2024 9:14 PM ISTஅரசியல் சாசனத்தின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
1 Sept 2023 12:15 AM ISTநாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா
நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் என்று மெகபூபா முப்தி கூறினார்.
8 Jan 2023 2:21 AM IST"அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்?" - யு.ஜி.சி. அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
அரசியல் சாசன நாளில் பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யு.ஜி.சி. அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 12:41 AM ISTமாணவர்களுக்கு அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள்; கல்வி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா அழைப்பு
மாணவர்கள் என்ன படித்தாலும் அவர்களுக்கு அரசியல்சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா, கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
6 Aug 2022 11:35 PM ISTஇலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அதிகார மாற்றம்; ஐ.நா. தூதரகம் வேண்டுகோள்
இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அதிகார மாற்றம் அமைதியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டில் உள்ள ஐ.நா. தூதரகம் கேட்டு கொண்டுள்ளது.
16 July 2022 10:49 AM ISTநாட்டில் அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; சித்தராமையா பேச்சு
நாட்டில் அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக சித்தராமையா கூறினார்.
12 July 2022 2:04 AM ISTஅரசியல் சாசனம் குறித்த கேரள மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் அமளி - சட்டமன்றம் முடக்கம்
கேரள மந்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
6 July 2022 1:03 PM ISTஅரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது நீதித்துறை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது, நீதித்துறை என்று அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
2 July 2022 10:07 PM IST