பணி ஓய்வு நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்ட தலைமை நீதிபதி ரமணா!
சாமானிய மக்களுக்கு விரைவான நியாயமான நீதியை வழங்கும் செயல்பாட்டில் அனைவரும் முன்னேற வேண்டும் என்று பேசினார்.
26 Aug 2022 4:13 PM ISTதலைமை நீதிபதி ரமணா மக்களின் நீதிபதியாக திகழ்ந்தவர்: கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த துஷ்யந்த் தவே!
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தலைமை நீதிபதி என் வி ரமணாவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
26 Aug 2022 1:46 PM ISTமின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா கூறி உள்ளர்.
23 July 2022 1:24 PM ISTகுற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் - தலைமை நீதிபதி ரமணா
ஒரு வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கும்? இதே கேள்வியை நீதிபதிகளாகிய நாங்களும், வெளிநாட்டிற்குச் செல்லும்போது எதிர்கொள்கிறோம்.
16 July 2022 9:40 PM ISTஅரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது நீதித்துறை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது, நீதித்துறை என்று அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
2 July 2022 10:07 PM IST