ஷேர் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாடாவில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி நேற்று மதியம் பதிவெண் இல்லாத ஷேர்- ஆட்டோ ஒன்று...
8 Aug 2023 1:37 PM ISTபிரேக் பிடிக்காததால் மின்கம்பங்கள் மீது மோதி ஷேர் ஆட்டோ
கரூரில் பிரேக் பிடிக்காததால் மின்கம்பங்கள் மீது மோதி ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.
19 July 2023 11:48 PM ISTதிருத்தணி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 July 2023 3:24 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
23 Feb 2023 2:17 PM ISTகரூரில் வருமானம் இல்லாமல் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவிப்பு
பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால் கரூரில் வருமானம் இல்லாமல் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவித்து வருகின்றனர்.
9 Oct 2022 12:15 AM ISTமாமல்லபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
24 July 2022 4:09 PM ISTவண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது.
2 July 2022 2:50 PM IST