டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்த தி.மு.க. அரசு முயற்சிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Nov 2024 9:33 AM ISTகென்யா: வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 200 பேர் கைது
கென்யா நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
19 Jun 2024 6:09 AM ISTமோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.
16 Oct 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்-பல்வேறு தரப்பினர் கருத்து
தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.
16 Oct 2023 12:00 AM ISTஅனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்வு...! தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்..!
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
12 Oct 2023 8:36 AM ISTஉள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு
உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு மீண்டும் வரி உயர்த்தப்பட்டது.
4 Aug 2022 3:47 AM ISTகிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு: வேளாண், தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் - ராமதாஸ்
கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண், தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2022 11:33 AM IST