வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை

வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை

சென்னை வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 Sept 2023 3:24 AM IST
பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை

பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை

பிரபல சினிமா பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் மகன் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் மர்மமான முறையில் கொள்ளை போய் விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
1 April 2023 5:44 AM IST
தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

மகனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
24 Jan 2023 12:15 AM IST
ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
2 July 2022 2:15 AM IST