வெள்ள பாதிப்பு காரணமாக 16 ரெயில்கள் இன்று ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
20 Dec 2023 12:07 PM ISTஉதகை மலை ரெயில் சேவை வருகிற 16-ந்தேதி வரை ரத்து
தண்டவாளத்தின் கீழே அரிப்பு ஏற்பட்டுள்ளதால் உதகை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Nov 2023 9:07 PM ISTமண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
தேவர்சோலை அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
31 July 2023 2:30 AM ISTகடலூர் சில்வர் பீச்சில் மண் அரிப்பு
கடலூர் சில்வர் பீச்சில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
13 March 2023 12:15 AM ISTமேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பால் மண் அரிப்பு அதிகரிப்பு - புதிய கான்கிரீட் தளம் அமைக்க முடிவு
மேட்டூர் அணையில் நீர் திறப்பின் போது அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிய கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
22 Dec 2022 2:13 PM ISTகடற்கரையோர குடியிருப்புகளில் மண் அரிப்பு
திருமுல்லைவாசல் கடற்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Dec 2022 12:15 AM ISTஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு
ஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
11 Oct 2022 10:48 PM ISTதென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு
கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருதாடு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2022 10:34 PM ISTரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கனமழை ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு
26 July 2022 10:32 PM ISTஅலையாத்தி என்ற அதிசயம்..!
அலையாத்தி காடுகளின் சிறப்புத்தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும்.
1 July 2022 7:44 PM IST