கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

கர்நாடக கவர்னருக்கு எதிராக வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
17 Aug 2024 11:18 AM GMT
ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்- சித்தராமையா பேட்டி

ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்- சித்தராமையா பேட்டி

முதல்-மந்திரி சித்தராமையா மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 10:37 AM GMT
கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்

கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 Aug 2024 8:57 AM GMT
தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா

தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா

மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
29 July 2024 3:33 PM GMT
கர்நாடக சட்டசபை வளாகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம்

கர்நாடக சட்டசபை வளாகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம்

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 July 2024 7:53 AM GMT
கர்நாடகா இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது- சசிதரூர் தாக்கு

கர்நாடகா இடஒதுக்கீடு மசோதா கொண்டுவருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது- சசிதரூர் தாக்கு

மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா தலைமையிலான அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசி தரூர் கூறியுள்ளார்.
19 July 2024 5:17 PM GMT
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
12 July 2024 12:00 PM GMT
கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு

கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்த சூழலில், குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
9 July 2024 3:09 PM GMT
பெண்கள் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்; இளம்பெண்ணுக்கு சித்தராமையா பாராட்டு

பெண்கள் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்; இளம்பெண்ணுக்கு சித்தராமையா பாராட்டு

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்-மந்திரி தமியை, ஆஷா மாளவியா கடந்த ஆண்டு நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டார்.
2 July 2024 10:20 PM GMT
கர்நாடகாவில் மதுபான விலை உயர்வுக்கு சித்தராமையா  திடீர் தடை

கர்நாடகாவில் மதுபான விலை உயர்வுக்கு சித்தராமையா திடீர் தடை

கர்நாடகத்தில் நாளை முதல் உயர்த்தப்பட இருந்த மதுபான விலை உயர்வுக்கு தடை விதித்து முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதத்தில் இருந்துஅமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2024 12:41 PM GMT
40 சதவீத அளவுக்கு அதிகரிக்க திட்டம்; பெங்களூருவில் விரைவில் குடிநீர் கட்டணம் உயர்வு

40 சதவீத அளவுக்கு அதிகரிக்க திட்டம்; பெங்களூருவில் விரைவில் குடிநீர் கட்டணம் உயர்வு

பெங்களூருவில் விரைவில் 40 சதவீத அளவுக்கு குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.
18 Jun 2024 5:17 AM GMT
தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் - சித்தராமையா

'தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர்' - சித்தராமையா

தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது என்றும், மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 3:04 AM GMT