
'வீர தீர சூரன் 2' படத்தை வெளியிட இடைக்கால தடை
விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 March 2025 3:00 PM
கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
கன்வார் யாத்திரையை முன்னிட்டு கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
22 July 2024 9:26 AM
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய தடை
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 May 2024 7:29 AM
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்: பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
31 Jan 2024 10:13 AM
மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2023 10:52 AM
நடிகர் உபேந்திரா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தலித் சமூகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் உபேந்திரா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2023 6:45 PM
ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத்தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு இடைக்கால தடை
ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத் தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
12 Aug 2023 11:37 AM
ஜே.பி.நட்டா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது பதிவான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 July 2023 8:55 PM
மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jun 2023 8:01 AM
'மாமன்னன்' படத்திற்கு இடைக்கால தடை கோரி ஐகோர்ட்டில் மனு
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்துக்கு இடைக்கால தடை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Jun 2023 2:08 PM
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
24 April 2023 8:05 PM
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
11 March 2023 11:15 PM