சென்னையில் மழைநீர் வடிகால் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
சென்னையில் மழைநீர் வடிகால் பணியின்போது மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
9 Dec 2024 2:19 PM ISTமழைநீர் வடிகாலுக்கு தோண்டியகுழி... மண்ணுக்குள் கிடைத்த குடத்தில் தங்க புதையல்
குடத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என பயந்து, அதற்குள் என்ன இருக்கிறது என்பதை யாரும் திறந்து பார்க்கவில்லை.
14 July 2024 7:03 AM ISTசில மணி நேர மழைக்கே மிதக்கும் சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ்
மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Nov 2023 1:40 PM ISTகிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
22 Oct 2023 4:07 PM IST'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நிறைவு பெறும்' - அமைச்சர் கே.என்.நேரு
மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட உள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
31 Aug 2023 3:34 AM ISTதேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
தேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை
6 July 2023 12:30 AM ISTமழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்துவிட்ட வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்துவிட்ட வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
25 Feb 2023 10:45 AM ISTமழைநீர் தேங்குவதை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை; அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆய்வு
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 Nov 2022 11:17 AM ISTமழைநீர் வடிகால் தொடர்பாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? கே.என்.நேரு கேள்வி
ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து பேசினார்.
6 Nov 2022 3:57 AM ISTகர்நாடகாவில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு; பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒப்புதல்
கர்நாடகாவில் மழைநீர் வடிகால் கால்வாய் ஆக்கிரமிப்பை பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.
15 Sept 2022 8:05 AM ISTசென்னை தியாகராயநகரில் மழைநீர் வடிகால் கட்டுமான கம்பிகளை திருட முயற்சி - தடுக்க முயன்ற மேஸ்திரி மீது தாக்குதல்
சென்னை தியாகராயநகரில் மழைநீர் வடிகால் கட்டுமான கம்பிகளை கும்பல் திருட முயன்றனர். இதை தடுக்க முயன்ற மேஸ்திரியை அந்த கும்பல் தாக்கியது.
4 Sept 2022 12:22 PM ISTதூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் ரூ.9.30 கோடியில் மழைநீர் வடிகால், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
19 July 2022 5:02 PM IST