
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் மணிப்பூருக்கு நடப்பது தான் நமக்கும் நடக்கும்: முதல்-அமைச்சர் பேச்சு - முழுவிவரம்
நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
22 March 2025 7:03 AM
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது.
22 March 2025 4:41 AM
தி.மு.க இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டு சுடர் ஓட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
17 Jan 2024 3:39 PM
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்ல சூளுரைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது கருணாநிதி நமக்கு கற்றுக்கொடுத்த முழக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
21 Jan 2024 9:00 PM
நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது.
27 Jan 2024 10:17 AM
இன்று தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
27 Jan 2024 9:45 PM
விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் - எடப்பாடி பழனிசாமி
மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
28 Jan 2024 5:16 PM
தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியதுதான் தி.மு.க. சாதனை: அண்ணாமலை
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று அண்ணாமலை கூறினார்.
29 Jan 2024 6:52 PM
காந்தி நினைவு தினம்: திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத நல்லிணக்க உறுதி மொழியை வாசித்தார்.
30 Jan 2024 5:52 AM
எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய தி.மு.க.வினருக்கு என்ன தகுதியிருக்கிறது? - டிடிவி தினகரன் காட்டம்
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது தகுதியை அறிந்து பேச வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 11:42 AM
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் - ஜி.கே.வாசன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
4 Feb 2024 5:07 AM
நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் யார்-யார்? - விரைவில் உத்தேச பட்டியல்
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
6 Feb 2024 12:55 AM