என்னுடைய அணுகுமுறை இனி எப்பொழுதும் இதுதான்... மாறவே மாறாது - ரோகித் திட்டவட்டம்

என்னுடைய அணுகுமுறை இனி எப்பொழுதும் இதுதான்... மாறவே மாறாது - ரோகித் திட்டவட்டம்

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.
5 Aug 2024 5:41 AM GMT
முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
2 Aug 2024 8:37 AM GMT
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ராகுல் - பண்ட் இருவரில் விக்கெட் கீப்பர் யார்? ரோகித் பேட்டி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ராகுல் - பண்ட் இருவரில் விக்கெட் கீப்பர் யார்? ரோகித் பேட்டி

இலங்கை - இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
1 Aug 2024 4:05 PM GMT
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை நட்சத்திர வீரர்கள் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை நட்சத்திர வீரர்கள் விலகல்

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
1 Aug 2024 9:18 AM GMT
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இந்த அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெறவில்லை.
1 March 2024 7:18 PM GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
8 Feb 2024 11:16 AM GMT
இலங்கை ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
5 Feb 2024 4:11 AM GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4 Feb 2024 1:14 AM GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து 2 முக்கிய வீரர்கள் விலகல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
22 Jan 2024 6:42 AM GMT
3-வது ஒருநாள் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

3-வது ஒருநாள் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!

இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
12 Jan 2024 1:16 AM GMT
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான  இலங்கை அணி அறிவிப்பு...!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு...!

காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வனிந்து ஹசரங்கா அணிக்கு திரும்பியுள்ளார்.
3 Jan 2024 4:16 PM GMT
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
2 Jan 2024 2:52 PM GMT