டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.
22 Sept 2023 1:15 AM ISTசென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குக்கு தனி வார்டு - மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Sept 2023 8:25 AM ISTஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைப்பு
டெங்கு பரவல் எதிரொலியாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
16 Sept 2023 4:30 AM ISTவைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது.
8 March 2023 12:46 AM IST30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெண்டிலேட்டர் வசதி, மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
30 Jun 2022 11:42 PM IST