முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Sep 2024 9:11 AM GMTதமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
30 Jun 2024 2:04 PM GMTசென்னையில் ஒரு சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் சில இடங்களில் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 March 2024 1:06 AM GMTஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது
ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
2 March 2024 6:58 PM GMTஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு
விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2024 5:53 AM GMTபால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 12:22 PM GMTமன்னிப்பு கேட்க முடியாதா..? அடுத்த நடவடிக்கை இதுதான்: அண்ணாமலை அதிரடி பதில்
மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
25 Nov 2023 9:33 AM GMTஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் - சீமான்
ஆவின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
28 Oct 2023 9:19 AM GMTஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
20 Oct 2023 10:30 PM GMTதீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 9:58 AM GMTஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்வு
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
19 Oct 2023 8:15 PM GMTதீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
6 Oct 2023 12:54 PM GMT