அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி கடைசியாக 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றார்.
28 Aug 2024 9:23 PM ISTபப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு
சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
26 May 2024 3:57 PM ISTஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20 March 2024 9:58 AM ISTகாசாவில் 25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்
இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
13 Dec 2023 9:52 AM ISTஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் - இஸ்ரேல்
காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
12 Dec 2023 2:15 PM ISTபோரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பரவும் தொற்று நோய் - ஐ.நா வெளியிட்ட பகீர் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
6 Nov 2023 1:22 AM ISTகாசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல்
காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
15 Oct 2023 10:39 PM ISTஐ.நா. தலைமையகத்தில் ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் புகைப்படம்
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார்
10 Oct 2023 4:08 PM ISTசூடான் மோதல்: 50 லட்சம் பேர் புலம் பெயா்வு - ஐ.நா. தகவல்
சூடான் மோதல் காரணமாக 50 லட்சம் பேர் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
7 Sept 2023 10:54 AM ISTபாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை - பலுசிஸ்தான்
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை என்று பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரி நெய்லா குவாட்ரி தெரிவித்துள்ளார்.
30 July 2023 1:21 AM ISTநிதி நெருக்கடி காரணமாக உணவு வழங்குவதை நிறுத்தும் ஐ.நா.
உலக உணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் லட்சக்கணக்கானோருக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.
29 July 2023 10:20 PM ISTஉக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது
உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
11 Oct 2022 11:02 PM IST