குடியரசு தினத்தையொட்டி வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தோனி
நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.
26 Jan 2024 2:21 PM GMTபோலீசாரின் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி பறந்ததால் பரபரப்பு
புதுவையில் ரோந்துக்கு பயன்படுத்தப்படும் போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி பறந்ததால் பரபரப்பு
14 Oct 2023 4:53 PM GMTபுதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கஜ் துவார் என அழைக்கப்படும் நுழைவு வாயிலில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
17 Sep 2023 6:16 AM GMT'தொட்டபெட்டா' சிகரத்தில் தேசியக்கொடி ஏந்தி ராணுவ குழுவினர் உற்சாகம்
தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமான தொட்டபெட்டாவில் ராணுவ குழுவினர் தேசியக்கொடியை கையில் ஏந்தி உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
27 Aug 2023 9:00 PM GMTசுதந்திரதின கொண்டாட்டம்... ஆசிரமத்தில் தேசியக்கொடி ஏந்திய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். ரிஷிகேஷில்...
16 Aug 2023 9:50 AM GMTகலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடி ஏற்றினார்
கலெக்டர் மா.பிரதீப்குமார் தேசியக்கொடியை ஏற்றினார்,
15 Aug 2023 9:29 PM GMTகோவில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி .
15 Aug 2023 8:28 PM GMTமீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் கடலில் அணிவகுப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை கடலில் மீன்பிடி படகுகள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடந்தது.
14 Aug 2023 5:32 PM GMTதேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு
சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏந்தி போலீசார் அணிவகுப்பு நடத்தினர். கடலோர காவல்படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்றனர்.
14 Aug 2023 3:54 PM GMTடுவிட்டரின் முகப்புப் படத்தை தேசியக்கொடியாக மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியுள்ளார்.
14 Aug 2023 12:01 PM GMTபருத்தி வயலில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி
காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயலில் விவசாயிகள் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.
13 Aug 2023 5:22 PM GMTதேசியக்கொடியை டிபியாக வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
13 Aug 2023 6:21 AM GMT