சுரண்டை நகராட்சி கூட்டம்
சுரண்டை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTசோளிங்கரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சோளிங்கர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2 Aug 2023 12:00 AM ISTகாங்கயம் நகராட்சி கூட்டம்
காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நேற்று காலை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
5 July 2023 5:35 PM ISTஒரே இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை
ஒரே இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.
7 April 2023 12:15 AM ISTபட்ஜெட் ஒப்புதலுக்கு மன்றத்தில் நகல் வழங்கப்படாதது ஏன்?
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டபோது பட்ஜெட்டின் நகல் தராதது ஏன்? என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
29 March 2023 12:55 AM ISTபாதாள சாக்கடை திட்ட குழாய்களை ரூ.8 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை-ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தகவல்
ராமநாதபுரம் நகரில் பாதாளசாக்கடை திட்ட குழாய்களை ரூ.8 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
28 Feb 2023 12:15 AM ISTநாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Feb 2023 12:15 AM IST