புயல் எதிரொலி: சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு

புயல் எதிரொலி: சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு

சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
30 Nov 2024 1:16 PM IST
அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
28 Nov 2024 2:21 PM IST
அம்மா உணவகங்களில்  1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு

அம்மா உணவகங்களில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு

அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது
17 Oct 2024 9:55 AM IST
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
16 Oct 2024 11:27 AM IST
ஆலந்தூர் அம்மா உணவகம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆலந்தூர் அம்மா உணவகம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த செய்தி மிகுந்த வேதனையை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 7:51 PM IST
அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
13 Sept 2024 11:41 AM IST
அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி சாடல்

அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி சாடல்

அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் அரங்கேற்றியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 July 2024 11:22 AM IST
அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அம்மா உணவகங்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
19 July 2024 1:37 PM IST
அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
19 July 2024 1:32 PM IST
அம்மா உணவகம் அமைக்கப்படும் - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

"அம்மா உணவகம் அமைக்கப்படும்" - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பெண்கள் நடத்தும் மலிவு விலை உணவகங்கள் சிக்கிம் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 April 2024 5:00 AM IST
அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் விஷ அரணை - தூத்துக்குடியில் பரபரப்பு

அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் 'விஷ அரணை' - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில், அரணை என்ற விஷ ஜந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Sept 2023 10:29 PM IST
அம்மா உணவகம் தொடங்கிய போது சரியான திட்டமிடல் நடைபெறவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'அம்மா உணவகம் தொடங்கிய போது சரியான திட்டமிடல் நடைபெறவில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சரியான திட்டமிடல் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
25 Aug 2023 8:28 PM IST