கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது - முத்தரசன்
கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
26 Oct 2023 10:14 AM GMTதமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
26 Oct 2023 7:04 AM GMTபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 5:10 PM GMTகவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்
கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Oct 2023 2:36 PM GMTநாளை சென்னை வரும் ஜனாதிபதி: பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக பாதுகாப்பு அதிகரிப்பு
கவர்னர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
25 Oct 2023 2:02 PM GMTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
25 Oct 2023 1:05 PM GMTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது - அண்ணாமலை
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 Oct 2023 11:55 AM GMTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார்.
25 Oct 2023 10:57 AM GMTநிலத்தகராறில் மேஸ்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆற்காடு அருகே நிலத்தகராறில் மேஸ்திரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 6:44 PM GMTநாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாங்குநேரியில் முன்விரோதம் காரணமாக 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Aug 2023 11:34 PM GMTநெல்லை, நாங்குநேரியில் விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை, நாங்குநேரியில் முன்பகை காரணமாக விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
12 Aug 2023 4:34 PM GMTசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பதற்றம்: பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மகனை வெட்டிக்கொல்ல முயன்ற 6 பேர் கைது
பழைய வண்ணாரப்பேட்டையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் அவரது மகனை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
12 July 2023 7:36 AM GMT