
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என ஒரு அறிவிப்பு பரவி வருகிறது
4 May 2024 3:15 AM
ஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 March 2024 7:44 AM
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என செம்பனார்கோவிலில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
26 Oct 2023 6:45 PM
பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மாணவர்களை அழைத்து வர கூறிய உத்தரவு ரத்து; பள்ளி கல்வித்துறை தகவல்
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, பள்ளி மாணவர்களை அழைத்து வர கூறிய பள்ளி கல்வி துறையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 Nov 2022 6:45 PM
தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
5 Nov 2022 3:10 AM
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு" - அரசு உத்தரவு
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
1 Aug 2022 6:28 AM
தவறு செய்யும் குழந்தைகளுக்கு நூதன தண்டனைகளை அறிவித்த பள்ளி கல்வித்துறை
மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்
27 July 2022 3:37 PM
பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்-கல்வித்துறை உத்தரவு
கொரனோ தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
30 Jun 2022 3:58 PM
கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி - பள்ளி கல்வித்துறை உத்தரவு
தேவைப்படும் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகளையும் கல்வித்துறை விதித்திருக்கிறது.
29 Jun 2022 10:34 PM