இன்று ஐக்கிய நாடுகள் சபை தினம்: சிறந்த உலகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..!
அடுத்த தலைமுறையினரை போரின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதே ஐ.நா. சாசனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
24 Oct 2024 3:53 PM ISTஐ.நா. சபையில் இந்தியா, நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்த உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
29 Sept 2024 7:43 PM IST21-ந் தேதி காஷ்மீரில் யோகா தின நிகழ்ச்சி; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
13 Jun 2024 3:23 AM ISTகாசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் : ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
காசா மீதான தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. மேலும் உடனடி மற்றும் நீடித்த 'மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு' அழைப்பு விடுத்துள்ளது.
28 Oct 2023 3:08 AM ISTஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
23 Sept 2023 10:21 PM ISTஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு
கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.
10 Aug 2023 8:09 AM ISTநைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது - அமெரிக்கா
நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
29 July 2023 11:22 PM IST'உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு' - ஐ.நா. சபை கருத்து
உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
14 Jun 2023 4:37 PM ISTபெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலில் இன்றைய இந்தியா: ஐ.நா.வில் இந்திய தூதர் பேச்சு
புதிய தொழில் நுட்ப உதவியுடன் மகளிர் மற்றும் சிறுமிகள் பலன் அடையும் வகையில் நவீன இந்தியா செயல்பட்டு வருகிறது என ஐ.நா.வில் இந்திய தூதர் பேசியுள்ளார்.
7 March 2023 11:16 AM ISTஐ.நா. சபையில் சர்வதேச அகிம்சை தினம்: மகாத்மா காந்தி 'ஹோலோகிராம்' வடிவத்தில் சிறப்பு தோற்றம்
ஐ.நா. சபையில் மகாத்மா காந்தி பிறந்த நாள், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் ‘ஹோலோகிராம்’ வடிவ சிறப்பு தோற்றம் இடம் பெற்றது.
1 Oct 2022 9:54 PM IST"பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது" - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி
ஐ.நா. சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.
25 Sept 2022 5:57 PM ISTசிறுபான்மை மக்களின் உரிமைகளை பாகிஸ்தான் கடுமையாக மீறியுள்ளது - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
பாகிஸ்தான் சிறுபான்மையினரின் உரிமைகளை கடுமையாக மீறியுள்ளது என ஐ.நாவுக்கான இந்திய இணைசெயலாளர் ஸ்ரீனிவாஸ் கோத்ரு தெரிவித்துள்ளார்.
22 Sept 2022 5:42 AM IST