
ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்குகிறது இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
15 April 2023 6:38 AM IST
ஆராய்ச்சி பரிமாற்றத்துக்காக ரஷிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆராய்ச்சி பரிமாற்றத்துக்காக ரஷிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் தகவல்.
15 Feb 2023 4:55 AM IST
முதல்-அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு - ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், 2 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
14 Feb 2023 5:23 AM IST
தேசிய நலவாழ்வு குழுமம்- அப்பல்லோ ஆஸ்பத்திரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி இடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
26 Jan 2023 12:08 AM IST
தேசிய வேளாண் நிறுவனத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தேசிய வேளாண் நிறுவனத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
17 Nov 2022 12:33 AM IST
பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை எதிர்த்து போராட ரிசர்வ் வங்கி - இந்தோனேசியா வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவும் இந்தோனேசியாவும் பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
16 July 2022 10:19 PM IST
'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது
தமிழகத்தில் ‘செமிகண்டக்டர்’ உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிங்கப்பூரின் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
2 July 2022 4:33 AM IST
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்டோ மொபைல் கம்பெனியில் 2 செமஸ்டர் தொழிற்பயிற்சி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தொழிற்பயிற்சி வழங்கும் விதத்தில் மேன்டோ ஆட்டோமொபைல் கம்பெனியுடன் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தமிழக உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
30 Jun 2022 12:12 AM IST