பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 8.10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
30 Dec 2023 12:05 PM ISTகடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி
பழவேற்காடு கடலில் குளித்து கொண்டிருந்தபோது வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.
3 Oct 2023 5:46 PM ISTமீன்களை வளர்த்தெடுத்து கடல் இருப்பு செய்யும் திட்டம்: பழவேற்காட்டில் 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கடலில் விட்ட மீன்வளத்துறை
மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் மீனவர்கள் நலன் கருதி கடலில் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்யும் திட்டத்தின் படி 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
26 Sept 2023 8:10 PM ISTபழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் வாயிலாக ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
2 Sept 2023 8:53 AM ISTபழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தப்பட்டதாக புகார்வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
பழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தப்பட்டதாக மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
3 Aug 2023 1:17 PM ISTபழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மபொருளால் பரபரப்பு
பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மபொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Feb 2023 7:07 PM ISTபழவேற்காட்டில் மீனவர்களை தாக்கிய வழக்கில் மேலும் 10 பேர் கைது
பழவேற்காட்டில் மீனவர்களை தாக்கிய வழக்கில் மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Jan 2023 2:05 PM ISTபிளஸ்-2 படித்துவிட்டு கிளீனிக் நடத்திய போலி டாக்டர் கைது
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பிளஸ்-2 படித்துவிட்டு கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
21 July 2022 1:52 PM ISTபழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஆய்வு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2022 11:55 PM IST