நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 Sept 2024 10:54 PM ISTநிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
7 May 2024 11:21 PM ISTநிரவ் மோடி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து கோர்ட்டு - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு
இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து கோர்ட்டு நிராகரித்தது.
15 Dec 2022 6:02 PM ISTநிரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துக்களை கைப்பற்ற கோர்ட் அனுமதி
நிரவ் மோடியின் ரூ. 500 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
20 Oct 2022 2:34 PM ISTநிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை
இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை இங்கிலாந்து ஐகோர்ட்டில் நடந்தது
29 Jun 2022 1:41 AM IST