கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
11 Jun 2024 11:59 AM ISTஅமெரிக்காவில் 74 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன்
அமெரிக்காவில் சுமார்ரூ.41 ஆயிரம் கோடி அளவில் கல்விக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 5:25 AM IST130 மாணவர்களுக்கு ரூ.5¾ கோடி கல்விக்கடன்
செம்பனார்கோவிலில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 130 மாணவர்களுக்கு ரூ.5 ¾ கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTமாணவ- மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்
சேலத்தில் வருகிற 15-ந் தேதி கல்விக்கடன் மேளா நடத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை மேற்கொண்டார்.
9 Oct 2023 2:13 AM ISTகல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டையில் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பித்தனர். ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
25 Sept 2023 11:50 PM ISTசிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன்
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
20 Sept 2023 12:19 AM ISTமாணவர்களுக்கு ரூ.2½ கோடி கல்விக்கடன் கலெக்டர் வழங்கினார்
சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.
7 Sept 2023 12:30 AM ISTரூ.1 கோடியே 87 லட்சம் கல்விக்கடன் வழங்க ஆணை
சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய 34 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
1 Dec 2022 12:15 AM ISTரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
30 Nov 2022 12:10 AM ISTதகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்
தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும் என நாகையில் நடந்த கல்விக்கடன் மேளாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
29 Oct 2022 12:15 AM ISTநடப்பு கல்வியாண்டில் ரூ.120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ரூ. 120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
29 Jun 2022 1:07 AM IST