பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை
கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை யும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
1 March 2023 2:04 PM ISTஎன்ஐஏ அதிகாரியாக நடித்து ரூ. 20 லட்சம் அபேஸ் செய்த பாஜக நிர்வாகி...!
என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் திருடிச் சென்றனர்.
20 Dec 2022 4:45 PM ISTபயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு- டெல்லி உள்பட 50 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு குறித்து டெல்லி உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
19 Oct 2022 5:25 AM ISTயூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்; வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.
7 Oct 2022 12:18 PM ISTபிஎப்ஐ தடைக்கு முக்கிய காரணம்: எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு
தேசிய புலனாய்வு அமைப்பு சோத்னையில் எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு உத்தரபிரதேச பிஎப்ஐ தலைவரிடம் இருந்து கைபற்றப்பட்டது.
28 Sept 2022 11:53 AM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
27 Sept 2022 2:33 PM ISTவடமாநிலங்களில் 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை - சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் விசாரணை நடத்தவில்லை என தகவல்
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வட இந்தியா முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தியது.
12 Sept 2022 5:45 PM ISTபயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு
பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
1 Sept 2022 12:39 PM ISTநக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை - அமித்ஷா
நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார்.
28 Aug 2022 12:07 AM ISTஉதய்பூர் படுகொலை; 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்தது.
1 July 2022 6:00 PM ISTநுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த விரைந்துள்ளது.
28 Jun 2022 10:13 PM IST