
தென்திருப்பேரை பெருமாள் கோவிலில் கருட சேவை
கருட வாகனத்தில் உற்சவர் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் எழுந்தருளினர்.
16 April 2025 6:40 AM
பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் கருட சேவை
யக்கூத்த பெருமாள் தாயார்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30 March 2025 6:30 AM
திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 3 கருட சேவை
காய்சினிவேந்தப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம் இடர்கடிவான் ஆகிய மூன்று உற்சவர்ர்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
27 March 2025 9:45 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
14 March 2025 8:05 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
18 Oct 2024 7:36 AM
திருப்பதி கோவிலில் கருட சேவை - லட்சக்காணக்கான பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
8 Oct 2024 5:10 PM
திருப்பதி கருட சேவை: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதி செல்கிறது
கருட சேவையில் திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்வார்.
6 Oct 2024 4:46 AM
திருமலையில் பிரம்மோற்சவ ஒத்திகை கருட சேவை
கருட வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளி, இரவு 7 மணி முதல் 9 மணி வரை நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Sept 2024 8:49 AM
திருமலையில் 8-ம் தேதி கருட சேவை.. விரிவான ஏற்பாடுகள்: தேவஸ்தான அதிகாரி ஆய்வு
கருடசேவை நாளில் 2 மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Sept 2024 6:36 AM
சிரவண மாத பவுர்ணமி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை
சிரவண மாத பவுர்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவிலில் உபகர்மா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
20 Aug 2024 5:59 AM
தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை
தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
29 May 2024 1:01 PM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடை - பக்தர்கள் கலக்கம்
கருட சேவை உற்சவத்தில் மூன்று இடங்களில் குடை தவறி விழுந்தது.
22 May 2024 12:17 PM