கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்
வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
9 July 2024 10:19 PM GMTகூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
30 Jan 2024 8:52 AM GMTஅணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு
ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த மிதவைக் கப்பல் கூடங்குளம் அருகே பாறையில் தரை தட்டி நின்றவாறு உள்ளது.
9 Sep 2023 8:02 AM GMTகூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 July 2023 2:47 PM GMTகுடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
கூடங்குளத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
11 July 2023 8:57 PM GMTவளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; அணுசக்தி துறை செயலாளரிடம் சபாநாயகர் அப்பாவு மனு
கூடங்குளம் அணுமின் நிலையம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அணுசக்தி துறை செயலாளரிடம் சபாநாயகர் அப்பாவு மனு வழங்கினார்.
25 Jun 2023 8:26 PM GMTடர்பைன் பழுது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
30 Nov 2022 10:00 PM GMTகூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
2 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.
25 Sep 2022 8:59 PM GMTகூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
25 Sep 2022 9:28 AM GMTபராமரிப்பு பணி: கூடங்குளத்தில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
25 July 2022 6:03 AM GMTகூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
27 Jun 2022 10:25 AM GMT