காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 9:04 PM ISTராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 57 வழக்குகளுக்கு சமரச தீர்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 57 வழக்குகளில் ரூ.2 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:30 AM ISTதாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு
தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன் விவகாரத்து கோரிய 13 தம்பதிகளும் ஒன்று சேர்ந்தனர்.
11 Sept 2023 12:15 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
10 Sept 2023 6:48 PM ISTதிருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் 'லோக் அதாலத்'
திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்’ வருகின்ற 9-ந் தேதி நடக்கிறது.
7 Sept 2023 5:53 PM ISTகாஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2023 2:35 PM ISTகாஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.
9 July 2023 1:58 PM ISTகாஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Jun 2023 4:14 PM ISTமாநிலம் முழுவதும் நடந்த 'லோக் அதாலத்'தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன - சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்
தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார்.
11 Jun 2023 2:03 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் 'லோக் அதாலத்' மூலம் 4,162 வழக்குகளுக்கு தீர்வு
‘லோக் அதாலத்’ நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்று 4,162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 May 2023 5:34 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் - 276 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 276 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
12 Feb 2023 2:44 PM IST