சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மொபட் ஓட்டி சாகசம்: வாலிபர் மீது வழக்கு
தடுப்புச்சுவரில் இளைஞர் மொபட் ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
28 May 2024 7:57 PM GMTமொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 5:34 PM GMTஇளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபர் கைது
முந்திரிகாட்டிற்கு தனியாக அழைத்துச்சென்று இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 5:18 PM GMTமொபட் மீது மோதி கால்வாயில் பாய்ந்த கார்; 3 பேர் பலி
காரைக்கால் அருகே மொபட் மீது மோதி கால்வாயில் கார் பாய்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெயிலர் படம் பார்த்து விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
13 Aug 2023 5:44 PM GMTமொபட் மீது லாரி மோதி பால் வியாபாரி பலி
மொபட் மீது லாரி மோதி பால் வியாபாரி உயிரிழந்தார்.
30 July 2023 8:30 PM GMTமொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி
நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
2 July 2023 6:30 PM GMTபூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
29 Jun 2023 9:31 AM GMTஆவடி அருகே மொபட் மீது மோதிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது - 4 பேர் காயம்
ஆவடி அருகே மொபட் மீது மோதிய விபத்தில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jun 2023 7:55 AM GMTமொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
திருவள்ளூர் அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
9 April 2023 7:33 AM GMTமொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
கொங்கணாபுரம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
26 Jun 2022 8:09 PM GMT