
இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்: மும்பை போலீசாருக்கு முதல்-மந்திரியிடம் இருந்து பறந்த உத்தரவு
இந்திய அணி வீரர்களின் வெற்றி பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 July 2024 3:05 PM
சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
23 March 2024 7:35 AM
நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு
மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
8 Jan 2024 9:42 AM
தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர்: இண்டர்போல் அளித்த தகவல் - விரைந்து சென்று மீட்ட போலீசார்
கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில் மும்பை போலீசார் மீட்டனர்.
29 Sept 2023 2:59 AM
நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவால் சர்ச்சை... மும்பை போலீசார் பரபரப்பு
நடிகர் அமிதாப் பச்சன் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு அவருக்கு எதிரான சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
15 May 2023 3:53 PM
சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்'; அக்சய் குமாருக்கு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு
நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
1 Nov 2022 12:12 PM
நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு
மும்பையில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .
21 Oct 2022 9:55 PM
நிர்வாண போட்டோஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை போலீசார் முடிவு
ரன்வீர் சிங் மீது மும்பை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
12 Aug 2022 2:31 PM
போலீசார் நடத்திய சைக்கிள் பேரணியில் சாதனை
சைக்கிள் விழிப்புணர்வை தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமின்றி காவல் துறையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக மும்பை போலீசார் மேற்கொண்ட சைக்கிள் பேரணி சாதனை நிகழ்வாக பதிவாகி இருக்கிறது.
26 Jun 2022 3:43 PM