கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதி - மத்திய மந்திரி தகவல்
இந்த விதிமுறை இந்தியாவை விளையாட்டில் 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற உதவும்' என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் குறிப்பிட்டுள்ளார்.
7 March 2024 12:37 AM GMTஇனி கிராமங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வருவார்கள்..!
தமிழ்நாடு, 'கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தி, மகத்தான சாதனையை படைத்துள்ளது.
6 Feb 2024 6:46 PM GMTகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு - 97 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது தமிழ்நாடு அணி
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
31 Jan 2024 10:56 AM GMTகேலோ இந்தியா விளையாட்டு போட்டி: தாங்டா போட்டியின் அரையிறுதிக்கு தமிழக வீரா்கள் தகுதி
தாங்டா போட்டியில் தமிழக வீரா் ஹேமந்த் 56 கிலோ எடைப் பிரிவிலும், மற்றொரு வீரா் கிரீஷ் ரோஷன் 60 கிலோ எடைப் பிரிவிலும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்
28 Jan 2024 8:00 PM GMT'கேலோ இந்தியா' விளம்பரப் பதாகைகளை பிரதமர் மோடியின் படத்துடன் வைக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லை என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 9:03 AM GMTகேலோ இந்தியா கோ-கோ போட்டி இன்று தொடக்கம்: தமிழ்நாடு-டெல்லி அணிகள் மோதல்
கோ-கோ போட்டிகள் இன்று காலை தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
26 Jan 2024 12:18 AM GMTகேலோ இந்தியா விளையாட்டு போட்டி; ஒரே நாளில் தமிழகம் 6 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தல்
பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
24 Jan 2024 2:32 AM GMTகேலோ இந்தியா போட்டி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
22 Jan 2024 5:07 PM GMTகேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19 Jan 2024 1:59 PM GMT'கேலோ இந்தியா' போட்டிகளுக்காக சென்னை வந்த வெளிமாநில போட்டியாளர்களுக்கு வரவேற்பு
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
19 Jan 2024 1:00 AM GMTகேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு
போட்டிக்கான அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 9:07 AM GMTபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
18 Jan 2024 5:36 AM GMT