திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
30 Sept 2023 9:43 PM ISTபெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
24 Sept 2023 12:15 AM ISTஆடி அமாவாசையையொட்டிகன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுத்தனர்.
17 Aug 2023 12:15 AM ISTசமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
18 Jun 2023 1:29 AM ISTராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடைகால விடுமுறையின் கடைசி நாளில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
12 Jun 2023 12:15 AM ISTராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கோடைகால விடுமுறை முடிவடைய 2 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
5 Jun 2023 12:15 AM ISTபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 2 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
20 Feb 2023 12:30 AM ISTராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
13 Feb 2023 12:15 AM ISTஇருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
11 Feb 2023 12:15 AM ISTபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
பாரம்பரிய முறைப்படி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய மாட்டு வண்டிகளில் பக்தர்கள் படையெடுத்தனர்.
31 Jan 2023 12:30 AM ISTபழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கி உள்ளதால் நேற்று தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
30 Jan 2023 12:30 AM ISTவிடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
விடுமுறை தினத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
26 Dec 2022 3:13 PM IST