மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - மதுரவாயலில் அதிர்ச்சி
மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
1 Dec 2024 4:34 PM ISTபோலீசார் தாக்கியதில் டிரைவர் உயிரிழந்த விவகாரம் - தலைமை காவலர் கைது
போலீசார் தாக்கியதில் கால் டாக்சி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2024 5:21 PM ISTமதுரவாயல் அருகே ரவுடி வெட்டிக்கொலை
மதுரவாயல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
12 Oct 2023 12:09 PM ISTபரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2023 10:27 AM ISTடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு: நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Sept 2023 5:30 PM ISTமதுரவாயலில் வாலிபர் கொலையில் மகனை தாயே அடித்துக்கொன்றது அம்பலம்
மதுரவாயலில் வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக பெற்ற மகனை தாயே இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
21 Aug 2023 10:14 AM ISTமதுரவாயல் அருகே இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை
மதுரவாயல் அருகே இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவருடைய தாய் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 Aug 2023 2:34 PM ISTகுப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.
31 July 2023 8:04 PM ISTமதுரவாயல் அருகே பிளைவுட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
மதுரவாயல் அருகே பிளைவுட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
22 July 2023 10:09 AM ISTமதுரவாயலில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண் கைது
மதுரவாயலில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
23 Jun 2023 10:30 PM ISTமதுரவாயல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் எந்திரம் உடைப்பு; கொள்ளை முயற்சியா என போலீஸ் விசாரணை
மதுரவாயல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
22 Jun 2023 10:45 PM ISTமதுரவாயலில் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்
மதுரவாயலில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 1:59 PM IST