தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார்.
30 Nov 2024 12:55 PM ISTவயநாட்டில் பிரியங்கா வெற்றி - ராகுல்காந்தி நெகிழ்ச்சி
வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
23 Nov 2024 6:58 PM ISTமல்லிகார்ஜுன கார்கேவிடம் வாழ்த்து பெற்ற பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
23 Nov 2024 6:22 PM ISTவயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி - பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் வயநாட்டின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 4:33 PM ISTபிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 1:28 PM ISTவயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் - பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
13 Nov 2024 8:30 AM ISTவயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 8:29 AM ISTவயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2024 1:00 PM ISTவயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது - பிரியங்கா காந்தி
வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை என்று பிரியங்கா காந்தி கூறினார்.
4 Nov 2024 8:14 PM ISTவயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுப்பு?
வயநாடு நிலச்சரிவில் மாயமான நபரின் உடல் பாகம் மரக்கிளையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Nov 2024 8:33 PM ISTபிரியங்கா காந்தி சிறந்த எம்.பி. என்பதை மக்களுக்கு நிரூபிப்பார் - ராகுல் பேச்சு
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல்காந்தி வருகை தந்துள்ளார்.
3 Nov 2024 3:17 PM ISTபிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை: 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
3 Nov 2024 1:35 AM IST