கலங்காமல் காத்த விநாயகர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருத்தலம், புராண காலத்தில் 'திருஇரும்பூளை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தில் 'கலங்காமல் காத்த விநாயகர்' அருள்பாலித்து...
19 Sep 2023 7:12 AM GMTமதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர்
மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார் .
18 Sep 2023 8:18 PM GMTசிறப்பு வழிபாடு
சதுர்த்தி விழாவையொட்டி தஞ்சை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
18 Sep 2023 8:03 PM GMTவெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் உள்பட பல்வேறு கோவில்களில் கொழுக்கட்டை படையலிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ேமலும் வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
18 Sep 2023 6:45 PM GMTஅனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டன.
18 Sep 2023 6:40 PM GMTவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 Sep 2023 6:01 PM GMTபூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
17 Sep 2023 7:50 PM GMTவெள்ளி குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர்
வெள்ளி குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் காட்சியளித்தார்.
17 Sep 2023 7:00 PM GMTகாய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் கடைவீதி- காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் கும்பகோணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
16 Sep 2023 8:18 PM GMTசிவபெருமானுடன் விநாயகர்
சிவபெருமானுடன் கற்பகவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
16 Sep 2023 7:06 PM GMTவிநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்
விநாயகா் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
16 Sep 2023 6:46 PM GMTரிஷப வாகனத்தில் விநாயகர்
ரிஷப வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
16 Sep 2023 6:45 PM GMT