ரிஷப வாகனத்தில் விநாயகர்


ரிஷப வாகனத்தில் விநாயகர்
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:45 PM GMT)

ரிஷப வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

ராமநாதபுரம்

உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் சதுர்த்தி விழாவின் 6-வது நாளில் விநாயகர் பெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story