மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர்


மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில்  விநாயகர்
x

மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார் .

மதுரை

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மதிச்சியம் பகுதியில் 51 கிலோ வெட்டிவேர் கொண்டு உருவாக்கப்பட்ட 8 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் வெட்டிவேர் விநாயகரை தரிசித்தனர்.


Next Story