மீண்டு (ம்) வந்தார் பட்னாவிஸ்!
2023-24-ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மராட்டியம்தான் முதல் இடம்.
11 Dec 2024 6:02 AM ISTவெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்
வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் ஆளுங்கட்சியினருக்கு தைரியம் மற்றும் மனித நேயம் இருந்தால் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக போலீசில் புகாா் அளிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
23 April 2023 5:25 AM ISTசர்வதேச சூதாட்டக்காரரின் மகள் மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? சட்டசபையில் அஜித்பவார் கேள்வி
சர்வதேச சூதாட்டக்காரரின் மகள் மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்று சட்டசபையில் அஜித்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.
26 March 2023 5:46 AM ISTஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பொதுக்கூட்டத்துக்கு வந்த கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
7 Oct 2022 5:34 AM ISTமும்பை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை - பட்னாவிஸ்
மும்பை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு தணிக்கை செய்யப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
25 Aug 2022 4:53 AM ISTநாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல்; ஓட்டலில் ஷிண்டே, பட்னாவிஸ் ஆலோசனை
மராட்டியத்தில் புதிய அரசு சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ் உள்ளிட்டோர் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
3 July 2022 8:59 PM ISTபரபரப்பான அரசியல் சூழலில் பட்னாவிஸ்- ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாக்கும் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2022 3:14 AM IST