
காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர்.
30 May 2024 2:50 AM
அரியலூரில் லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி
நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது.
7 May 2024 1:51 PM
உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி: ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை அனுப்பிய வங்கி ஊழியர் - அதிர்ச்சி அடைந்த கணவர்
கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் வங்கி ஊழியருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
5 May 2024 7:58 AM
அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 April 2024 12:46 PM
சிக்குமா சிறுத்தை? - கூண்டில் பன்றி, ஆடு வைத்து காத்திருக்கும் வனத்துறை
நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
12 April 2024 3:34 PM
சிறுத்தை நடமாட்டம்: அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
அரியலூரில் நடமாடும் சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 8:18 AM
மீண்டும் சிறுத்தை நடமாட்டமா..? மருத்துவமனைக்குள் புகுந்ததாக தகவல்
மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 April 2024 8:50 PM
குடும்பத்தினருடன் அளவு கடந்த பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் - நெகிழ்ச்சி சம்பவம்
டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக எடுத்து வளர்த்து வந்தனர்.
11 April 2024 3:28 AM
சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் உட்பட 2 பேர் கைது
ஆசிரியர் மற்றும் வாலிபரால் பாதிப்புக்கு ஆளான சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
4 April 2024 4:09 AM
கராத்தே கற்றுக்கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரியலூரில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
2 April 2024 9:01 AM
சாவிலும் இணை பிரியா தம்பதி... கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு
வாழும்போது ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
30 March 2024 9:55 PM
மது குடிக்க பணம் கேட்டு மகன் தகராறு செய்ததால் பெற்றோர் தற்கொலை
தொடர்ந்து மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெற்றோர், விஷத்தை குடித்தனர்.
17 March 2024 3:48 AM